Videos

மாதம் ரூ . 57, 700 சம்பளத்தில் அன்னை தெரசா மகளிர் பல்கலையில் பணி.. மிஸ் பண்ணிடாதீங்க!

மாதம் ரூ . 57, 700 சம்பளத்தில்.. அன்னை தெரசா மகளிர் பல்கலையில் பணி.. மிஸ் பண்ணிடாதீங்க!

அன்னை தெரசா மகளிர் பல்கலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


  • பதவி : Professor, Associate Professor, Assistant Professor
  • கல்வித்தகுதி: Master Degree/ Ph.D.

சம்பளம்

  • Professor Rs.1,44,200/
  • Assistant Professor Rs.57, 700/-
  • Associate Professor Rs.1,31,400/-

தகுதி : பெண்கள் மட்டும்

கடைசி தேதி: 11.02.2022

விண்ணப்பிக்கும் முறை: Offline

முகவரி : 

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், 
அட்டுவம்பட்டி, 
கொடைக்கானல் - 624 101,
திண்டுக்கல் மாவட்டம், 
தமிழ்நாடு.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://www.motherteresawomenuniv.ac.in/News_events.html

இணையதள முகவரி

https://www.motherteresawomenuniv.ac.in/

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.