TNPSC Group 4 Exam 2025 - Notification Published
TNPSC Group 4 Exam : 3,935 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு - உடனே அப்ளை பண்ணுங்க.
![]() |
TNPSC Group 4 Notification 2025 |
TNPSC Gr 4 2025 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV ( தொகுதி IV பணிகள் )-இல் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் மட்டும் வரவேற்கப்படுகின்றன.
TNPSC Group 4 Exam| குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வர்கள் 25.04.2025 முதல் 24.05.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் . தேர்வு 12.07.2025 அன்று நடைபெறும் .
3935 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2025 வெளியிடப்பட்டது