social worker job vacancy : டிகிரி முடித்திருந்தால் போதும்.. மாதம் ரூ.18,536 சம்பளம் ..!!
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Social Worker பணிக்கென காலியாக உள்ள பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Social Worker பணிக்கென காலியாக உள்ள பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடம்: Social Worker பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.A in Social Work / Sociology / Social Science தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.18,536 மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:இதற்கு விண்ணப்பிப்பதற்கு https://theni.nic.in/ என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய கடைசி நாள்:இதற்கு விண்ணப்பிப்பதற்கு 10.04.2025 ம் தேதி மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:District Child Protection Officer District Child Protection Office, District Block Level Officer Building - II Collectorate Campus, District Employment Office Upstairs Theni-625 531.