Videos

தமிழகத்தில் 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு!

தமிழகத்தில் 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு!



இந்தாண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அவர்கள் விவரம்:

  • 1. சிற்பி பாலசுப்ரமணியம் (இலக்கியம், கல்வி ) தமிழகம்
  • 2. நடராஜன் (கலை ) தமிழகம்
  • 3. முத்துகண்ணம்மாள் (கலை) தமிழகம்
  • 4. சவுகார் ஜானகி (கலை) தமிழகம்
  • 5. எஸ்.தாமோதரன் (சமூக சேவை) தமிழகம்
  • 6. வீராசுவாமி சேஷையா (மருத்துவம் ) தமிழகம்
  • 7. எஸ்.பல்லேஸ் பஜந்திரி -(கலை ) -தமிழகம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.