7th Tamil Seiyul கல்விக்கு எல்லை இல்லை
TNPSC - TNTET | Online Study
7th Tamil Seiyul கல்விக்கு எல்லை இல்லை TNPSC - TNTET | Online Study. 7ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 7th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 7TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.
கல்விக்கு எல்லை இல்லை
- கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்று பாடியவர் ஒளவையார்
- சங்க கால ஒளவையாருக்கு மிகவும் பிற்பட்டவர்.
- ஒளவையார், கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர் ஆகியோரின் சம காலத்தவர். கலைமடந்தை - கலைமகள்
கல்விக்கு எல்லை இல்லை
கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் மெத்த
வெறும்பந் தயம்கூற வேண்டா புலவீர்
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் மெத்த
வெறும்பந் தயம்கூற வேண்டா புலவீர்
எறும்புந்தன் கையால்எண் சாண்
-ஒளவையார்