Videos

7th Tamil Seiyul திரிகடுகம் TNPSC - TNTET Online Study

7th Tamil Seiyul திரிகடுகம்

TNPSC - TNTET | Online Study

7th Tamil Seiyul திரிகடுகம் TNPSC - TNTET | Online Study. 7ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 7th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 7TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

திரிகடுகம்

  • ஆசிரியர் நல்லாதனார். இவர் திருநெல்வேலி மாவட்டம் திருத்து என்னும் ஊரைச் சார்ந்தவர்.
  • திரிகடுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் 100 வெண்பாக்களால் ஆனது. மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்
  • சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருள்களும் திரிகடுகம் என்று வழங்கப்படுகிறது. 
  • திரி என்றால் 3 கடுகம் என்றால் காரம் உள்ளது என்று பொருள்.
  • திரிகடுகம் பாடலில் மூன்று அறக்கருத்துகள் கூறப்படுகிறது. இக்கருத்துக்கள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துகிறது.
  • செரு அடு தோள் நல்லாதன் என்று பாயிரம் குறிப்பிடுவதால் நல்லாதனார் போர்வீரராக இருந்திருக்கலாம்.
  • தூறு - புதர்
திரிகடுகம்

இல்லார்க்கொன் றீயும் உடைமையும், இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள
 -நல்லாதனார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.