7th Tamil Seiyul திருவாரூர் நான்மணிமாலை
TNPSC - TNTET | Online Study
7th Tamil Seiyul திருவாரூர் நான்மணிமாலை TNPSC - TNTET | Online Study. 7ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 7th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 7TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.
திருவாரூர் நான்மணிமாலை
- திருவாரூர் + நான்கு + மணிமாலை = திருவாரூர் நான்மணிமாலை.
- திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராஜர் மீது பாடப்பட்டது. 96 சிற்றிலிக்கியங்களுள் ஒன்று.
- முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நான்கு வகையான மணிகளாலான மாலையைப் போன்று நான்கு வகையான பாடல்களால் (வெண்பா, கட்டளைக் கலித்துறை. ஆசிரியவிருத்தம், ஆசிரியப்பா) ஆனது. 40 செய்யுள்களைக் கொண்டது
- நான்மணிமாலையை கற்பதன் மூலம் : திருவாரூர், தியாகராசப் பெருமானைப் பற்றிய பெருமைகளை அறியமுடியும்
- ஆசிரியர் குமரகுருபரர் (பிறந்த ஊர் திருவைகுண்டம்). காலம் கி.பி.17-ம் நூற்றாண்டு.
- பெற்றோர் : சண்முக சிகாமணிக் கவிராயர் - சிவகாமசுந்தரி அம்மையார்.
- இவர் பிறந்த முதல் 5 ஆண்டு வரை பேச்சின்றி இருந்தார். பின்னர் திருச்செந்தூர் முருகப்பெருமான் திருவருளால் பேசும் திறன் பெற்றார்.
- முருகப் பெருமானால் குருபரன் என்று அழைக்கப்பட்டவர் இவர்.
- குமரகுருபரர் இயற்றிய நூல்கள் : கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,மதுரைக்கலம்பகம் நீதிநெறி விளக்கம், முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ், நான்மணிமாலை
- என்பு - எலும்பு
திருவாரூர் நான்மணிமாலை
என்பணிந்த தென்கமலை ஈசனார் பூங்கோயில்
முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் - அன்புஎன்னாம்
புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்
மண்சுமந்தார் என்றுருகு வார்.
மண்சுமந்தார் என்றுருகு வார்.
--குமரகுருபரர்