7th Tamil Seiyul கடவுள் வாழ்த்து
TNPSC - TNTET | Online Study
7th Tamil Seiyul கடவுள் வாழ்த்து TNPSC - TNTET | Online Study. 7ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 7th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 7TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.
கடவுள் வாழ்த்து
வாழ்த்து
பண்ணினை இயற்கை வைத்த
பண்பனே போற்றி போற்றி
பெண்மையில் தாய்மை வைத்த
பெரியனே போற்றி போற்றி
பெண்மையில் தாய்மை வைத்த
பெரியனே போற்றி போற்றி
வண்மையை உயிரில் வைத்த
வள்ளலே போற்றி போற்றி
உண்மையில் இருக்கை வைத்த
உறவனே போற்றி போற்றி
வள்ளலே போற்றி போற்றி
உண்மையில் இருக்கை வைத்த
உறவனே போற்றி போற்றி
- பொதுமைவேட்டல்
- திரு.வி.க என்பதன் விரிவு : திருவாரூர் விருத்தாச்சலனார் மகனார் கலியாண சுந்தரனார்
- பெற்றோர்: விருத்தாச்சலனார் - சின்னம்மையார்
- பிறந்த ஊர்:காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளம் (தற்போது தண்டலம் என அழைக்கப்படுகிறது)
- காலம்: 26.08.1883 முதல் 17.09.1953 வரை
- சிறப்புப் பெயர்கள்: தொழிலாளர் தந்தை, தமிழ்த்தென்றல், பொதுமைக் கவிஞர், இராயப்பேட்டை தமிழ்முனிவர், தமிழ்ப்பெரியவர், மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்
- திரு.வி.க சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்
- நாடு,மதம், இனம், மொழி, நிறம் அனைத்தையும் கடந்த உலகத்தை ஒரு குடும்பமாக கருதுவதே பொதுமை வேட்டல் (போற்றி என்னும் தலைப்பு)
- இதழ்கள். தேசபக்தன், நவசக்தி வாயிலாகத் தொழிலாளர் முன்னேற்றம் பெறப்பாடுபட்டவர்
- நூல்கள்: பொதுமை வேட்டல், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை. தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் (அ) அழகு. சீர்திருத்தம் (அ) இளமை விருந்து, உள்ளொளி.
- இவர் இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் உள்ள 44 (முதல் தலைப்பு "தெய்வநிச்சயம்'', இறுதித் தலைப்பு "போற்றி") தலைப்புகளில் 430 பாடல்கள் உள்ளது
- இருக்கை உள்ளம்.
- எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று வாழ்ந்தவர் திரு.வி.க.