7th Tamil Seiyul சீவகசிந்தாமணி
TNPSC - TNTET | Online Study
7th Tamil Seiyul சீவகசிந்தாமணி TNPSC - TNTET | Online Study. 7ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 7th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 7TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.
சீவகசிந்தாமணி
- சீவகசிந்தாமணியின் ஆசிரியர்: திருத்தக்கத்தேவர். காலம் கி.பி.9-ம் நூற்றாண்டு.
- இளமையில் துறவு பூண்டார். சோழர் அரச குலத்தில் பிறந்தவர்.
- சமயம் : சமண சமயம். இவர் எழுதிய வேறுநூல் நரிவிருத்தம். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
- பாட்டின் தலைவன் சீவகன் இவன் பெயரை இணைத்து சீவகசிந்தாமணி எனப் பெயர் வந்தது.
- வரை -மாலை முழவு மத்தளம் :மதுகரம் - தேன் உண்ணும் வண்டு
உழவின் சிறப்பு
வீழ்ந்து வெண்மழை தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு
ஊழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற் றருவி
தாழ்ந்து வீழ்ந்தவை முழுவின் ததும்பின் மதுகரம் பாடச்
சூழ்ந்து மாமயிலாடி நாடகம் துளக்குறுத் தனவே.
ஊழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற் றருவி
தாழ்ந்து வீழ்ந்தவை முழுவின் ததும்பின் மதுகரம் பாடச்
சூழ்ந்து மாமயிலாடி நாடகம் துளக்குறுத் தனவே.
– திருத்தக்கதேவ
பொன்மொழி
கொடுப்பது சிறிது என்று தயங்காதே.. பெறுபவருக்கு அது பெரிது. எடுப்பது சிறிது என்று திருடாதே.. இழந்தவருக்கு அது பெரிது..!!!