தமிழகம் முழுவதும் வருகிற ஜூலை 17ம் தேதி TNPSC GROUP 4 மாதிரி தேர்வு - ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
இந்த வார (17/07/2022) ஆன்லைன் தேர்வுக்கான பகுதிகள்:
- G4-பாட பகுதி முழுவதும்
- பொது தமிழ்-50
- பொது அறிவு-50
அனைவரும் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் TNPSC GROUP 4 மாதிரி தேர்வு ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தின் சார்பில் வருகிற ஜூலை 17ம் தேதி ஆயக்குடி மரத்தடியிலும், Online தேர்வாகவும் நடக்கவிருக்கிறது. TNPSC GROUP 4 எழுதவிருக்கும் மாணவர்கள் அனைவரும் தவறாமல் இந்த இலவச தேர்வை எழுதி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். Online தேர்விற்கான Link ஜூலை 17ம் தேதி காலை ஆயக்குடி Telegram, Whatsapp பக்கங்களில் அப்டேட் செய்யப்படும் மற்றும் நமது Tamil Mixer Education தளத்திலும் தேர்வுக்கான Link அப்டேட் செய்யப்படும்.
- AYAKUDI MARATHADI COACHING Study Materials PDF Collections - Download Here