Videos

6th Tamil Seiyul திண்ணையை இடித்துத் தெருவாக்கு TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul திண்ணையை இடித்துத் தெருவாக்கு

TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul திண்ணையை இடித்துத் தெருவாக்கு TNPSC - TNTET | Online Study, 6ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 6th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

திண்ணையை இடித்துத் தெருவாக்கு

  • ஆசிரியர் தாராபாரதி. தாரா பாரதியின் காலம் 24-02-1947 முதல் 13-05-2000 வரை 
  • பிறந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் குவளை எனும் சிற்றூர்.
  • பெற்றோர் - துரைசாமி - புஷ்பம் அம்மாள் 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். 
  • நல்லாசிரியர் விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றார்.
  • இயற்றிய நூல்கள் : புதிய விடியல்கள். வேலைகள் அல்ல வேள்விகளே, இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள், பூமியைத்திறக்கும் பொன்சாவி, தாராபாரதி கவிதைகள்
தாராபாரதியின் பாடல்

உட்கார் நண்பா, நலந்தானா? -நீ
ஒதுங்கி வாழ்வது சரிதானா?
சுட்டு விரல்நீ சுருங்குவதா? - உன்
சுயபலம் உனக்குள் ஒடுங்குவதா?
திண்ணை தானா உன்தேசம்? - உன்
தெருவொன் றேயா உன்னுலகம்.
திண்ணையை இடித்துத் தெருவாக்கு - உன் 
தெருவை மேலும் விரிவாக்கு !
பூமிப் பந்து என்னவிலை? - உன்
புகழைத் தந்து வாங்கும்விலை!
நாமிப் பொழுதே புறப்படுவோம் வா
நல்லதை எண்ணிச் செயல்படுவோம்!

- தாராபாரதி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.