Videos

6th Tamil Seiyul இசையமுது TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul  இசையமுது 

TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul  இசையமுது TNPSC - TNTET | Online Study. 6ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 6th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

இசையமுது

  • இயற்பெயர் கனகசுப்புரத்தினம். ஊர் புதுச்சேரி பெற்றோர் : கனகசபை இலக்குமி அம்
  • காலகட்டம் 29-04-1891 முதல் 21-041964 வரை.
  • பாரதியார் மீது கொண்ட அன்பினால் தம்பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
  • குயில், பொன்னி என்னும் கவிதை இதழை நடத்தினார்.
  • பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி (1982) 1985
  • தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர் பாரதிதாசன் 
  • சிறப்புப் பெயர்கள் : புரட்சிக்கவிஞர், பாவேந்தர், இயற்கை கவிஞர், புதுவைக் கவிஞர்
  • பிசிராந்தையார் என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி (1969) விருது பெற்றார்.
  • எழுதிய நூல்கள்: குடும்ப விளக்கு, இருண்ட வீடு, பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, சேர தாண்டவம். தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சித்திட்டு, இளைஞர் இலக்கியம்
பொன்மொழி

பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும்... அவை ஏளனம், எதிர்ப்பு, அங்கீகாரம்

மழையே மழையே வா வா - நல்ல 
வானப் புனலே வா வா - இவ் 
வையத் தமுதே வா வா 
தழையா வெப்பம் தழைக்கவும் மெய் 
தாங்கர் வெப்பம் நீங்கவும் 
உழுவார் எல்லாம் மலைபோல் எருதை 
ஓட்டிப் பொன்னேர் பூட்டவம்

---பாரத்தாசன்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.