Videos

6th Tamil Seiyul மரமும் பழைய குடையும் TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul மரமும் பழைய குடையும்

TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul மரமும் பழைய குடையும் TNPSC - TNTET | Online Study. 6ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 6th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

மரமும் பழைய குடையும்

  • ஆசிரியர் அழகிய சொக்கநாத பிள்ளை. ஊர் தச்சநல்லூர் (திருநெல்வேலி). காலம் 19-ம் நூற்றாண்டு
  • 25-க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் இயற்றியுள்ளார்.
  • வேறுநூல்கள் காந்தியம்மை பிள்ளைத்தமிழ் அந்தாதி, முத்துச்சாமி பிள்ளை மீது காதல் பிரபந்தம் 
  • ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடைப்பாடல் (அ) இரட்டுற மொழிதல் எனப்படும்
  • இதனை வடமொழியாளர்கள் சிலேடை அணி என்பர். தமிழில் இரட்டுற மொழிதல் அணி என்பர்.
மரமும் பழைய குடையும்

பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது
மிஞ்ச அதனுள் வெயில்ஒழுகும் - தஞ்சம்என்றோர்
வேட்டதுஅருள் முத்துசுவா மித்துரைரா சேந்திராகேள் !
கோட்டுமரம் பீற்றல் குடை
                                        ---அழகிய சொக்கநாதப் புலவர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.