Videos

6th Tamil Seiyul bharatha desam TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul பாரத தேசம்

TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul பாரத தேசம் TNPSC - TNTET | Online Study, 6ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 6th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

பாரத தேசம்

  • இயற்பெயர் சுப்பிரமணியம். ஊர். எட்டயபுரம்.காலம்: 11-12-1882 - 11-09-1921.
  • பெற்றோர் -சின்னசாமி - இலக்குமி அம்மையார். மனைவி -செல்லம்மாள் 
  • பாரதியார் கவிதைகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட இந்த பாடல் பாரத தேசம் என்ற தலைப்பில் அமைந்த பாடல்களில் ஒன்றாகும். சிறப்பு பெயர் - தேசிய கவி மகா கவி
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று பாராட்டப்பெற்றவர். பாரதியார் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர். 
  • வெள்ளிப் பனிமலையின்மீன் உலாவுவோம் என்று தொடங்கும் பாடலின் ஒரு பகுதி பாரததேசம் என்ற தலைப்பில் உள்ளது. இந்தியா (1907) என்ற வார இதழைத் தொடங்கினார்.
  • விஜயா, சூரியா என்ற பத்திரிக்கைகளுக்கு ஆசிரியராக இருந்தார்.
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச்சாலைகள் வைப்போம்

ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்

நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்
 -மகாகவி பாரதியார்.


பொன்மொழி

எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை
செய்ய முடியாதது போலிள இருக்கும்...

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.