Videos

6th Tamil Seiyul செய்யும் தொழிலே தெய்வம் TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul செய்யும் தொழிலே தெய்வம்

TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul செய்யும் தொழிலே தெய்வம் TNPSC - TNTET | Online Study. 6ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 6th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

செய்யும் தொழிலே தெய்வம்

  • செய்யும் தொழிலே தெய்வம் ஆசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
  • இவரது காலம் 13-04-1930 முதல் 08-10-1959 வரை.
  • பிறந்த ஊர் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு. இயற்பெயர் கல்யாணசுந்தரம் 
  • சிறப்புப் பெயர் மக்கள் கவிஞர், பொதுவுடைமை கவிஞர், திரையிசை திருவள்ளுவர்.
  • பொதுவுடைமைக் கருத்துக்களைத் திரைப்படப் பாடலில் தொகுத்தவர்.
செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நமது செல்வம்

கையும் காலுந்தான் உதவி - கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி செய்யும்) 

தினம் வேலையுண்டு குல மானமுண்டு
வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம் செய்யும்) 

வாடினாலும் பசி மீறினாலும் - வழி
மாறிடாமலே வாழ்ந்திடுவோம்
-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.