தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழத்தில் வேலை
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழத்தில் வேலை
மக்கள் தொடர்பு அலுவலர் (Public Relations Officer)
தகுதி:
- விண்ணப்பதாரர்கள் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது:
- விண்ணப்பிப்பவர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
உதவி பதிவாளர் (Assistant Registrar) பணிக்கானத் தகுதிகள்:
தகுதி:
- திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது:
- 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
பிரிவு அலுவலர் (Section Officer) பணிக்கானத் தகுதிகள்:
தகுதி:
- இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும் பெற்றிருக்க வேண்டும்.
வயது:
- 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தனி உதவியாளர் (Personal Assistant)
தகுதி:
- விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் வேண்டும். இதோடு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயது:
- விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி:
The Joint Registrar,Recruitment cell,Central University of Tamil Nadu,Neelakudi,Thiruvarur - 610 005
கடைசி தேதி - மார்ச் 29,2022
தேர்வு செய்யும் முறை: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்