கரூர் வைஸ்யா வங்கியில் பல்வேறு காலியிடம்
கரூர் வைஸ்யா வங்கி வணிக மேம்பாட்டாளர் (ஒப்பந்த அடிப்படையில்) நியமனம் செய்வதற்கு தகுதியான பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
- பணியின் பெயர்: வணிக மேம்பாட்டாளர்
- மொத்த காலியிடம்: பல்வேறு
- கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
- வயது: 21 முதல் 28 வயது வரை
- சம்பளம்: மாதம் ரூ.18,000
- தேர்வு செயல்முறை: நேர்காணல்
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.03.2022
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு சென்று விண்ணப்பித்து கொள்ளலாம்.