OLA நிறுவனத்தில் அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
OLA திருப்பத்தூர் மாவட்டம்
CEO Private Ltd., நிறுவனம் மூலம் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்
- இடம் :தூயநெஞ்சக் கல்லூரி (SACRED HEART COLLEGE) திருப்பத்தூர்.
- நாள் : 07-02-2022 திங்கட்கிழமை
- காலை 8.30 மணி முதல்
அன்புடையீர். வணக்கம்.
OLA நிறுவனத்தில் பணிபுரிய CEO Private Ltd., நிறுவனத்தின் மூலம் நடைபெற உள்ள இந்த முகாமில் கீழ்குறிப்பிட்டுள்ள கல்வி தகுதி உடைய பெண்கள் மட்டும் பதிவு செய்து கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
- பதிவிற்கு
- செல்: 75983 14675, 89191 82007
- தகுதி: டிகிரி, டிப்ளமோ, +2
- வயது: 18 முதல் 21 வரை
: Botany, Physics, Chemistry, Zoology, Microbiology, Bio-Chemistry, Bio-Technology, Maths, Mechanical, Automobile, Mechatronics, Robotics, Electrical, Electronics, Computer Science, Chemical, Petro-Chemical
ஊதியம்: 17,000/