TNPSC Notes பல்வேறு துறைகளின் தந்தை
Kalvi Imayam
February 19, 2022
TNPSC Notes பல்வேறு துறைகளின் தந்தை
- 1. வரலாற்றின் தந்தை? - ஹெரடோடஸ்
- 2. புவியலின் தந்தை? - தாலமி
- 3. இயற்பியலின் தந்தை? - நியூட்டன்
- 4. வேதியியலின் தந்தை? - இராபர்ட் பாயில்
- 5. கணிப்பொறியின் தந்தை? - சார்லஸ் பேபேஜ்
- 6. தாவரவியலின் தந்தை? - தியோபிராச்டஸ்
- 7. விலங்கியலின் தந்தை? - அரிஸ்டாட்டில்
- 8. பொருளாதாரத்தின் தந்தை? - ஆடம் ஸ்மித்
- 9..சமூகவியலின் தந்தை? - அகஸ்டஸ் காம்தே
- 10..அரசியல் அறிவியலின் தந்தை? - அரிஸ்டாட்டில்
- 11..அரசியல் தத்துவத்தின் தந்தை? - பிளேட்டோ
- 12..மரபியலின் தந்தை? - கிரிகர் கோகன் மெண்டல்
- 13..நவீன மரபியலின் தந்தை? - T .H . மார்கன்
- 14..வகைப்பாட்டியலின் தந்தை? - கார்ல் லின்னேயஸ்
- 15. மருத்துவத்தின் தந்தை? - ஹிப்போகிறேட்டஸ்
- 16. ஹோமியோபதியின் தந்தை? - சாமுவேல் ஹானிமன்
- 17. ஆயுர்வேதத்தின் தந்தை? - தன்வந்திரி
- 18. சட்டத்துறையின் தந்தை? - ஜெராமி பென்தம்
- 19. ஜியோமிதியின் தந்தை? - யூக்லிட்
- 20. நோய் தடுப்பியலின் தந்தை? - எட்வர்ட் ஜென்னர்
- 21. தொல் உயரியியலின் தந்தை? - சார்லஸ் குவியர்
- 22. சுற்றுச் சூழலியலின் தந்தை? - எர்னஸ்ட் ஹேக்கல்
- 23. நுண் உயரியியலின் தந்தை? - ஆண்டன் வான் லூவன் ஹாக்
- 24..அணுக்கரு இயற்பியலின் தந்தை? - எர்னஸ்ட் ரூதர்போர்ட்
- 25. நவீன வேதியியலின் தந்தை? - லாவாயசியர்
- 26. நவீன இயற்பியலின் தந்தை? - ஐன்ஸ்டீன்
- 27. செல்போனின் தந்தை? - மார்டின் கூப்பர்
- 28. ரயில்வேயின் தந்தை? - ஜார்ஜ் ஸ்டீவன்சன்
- 29. தொலைபேசியின் தந்தை? - கிரகாம்ப்பெல்
- 30. நகைச்சுவையின் தந்தை? - அறிச்டோபேனஸ்
- 31. துப்பறியும் நாவல்களின் தந்தை? - எட்கர் ஆலன்போ
- 32. இந்திய சினிமாவின் தந்தை? - தாத்தா சாகேப் பால்கே
- 33. இந்திய அணுக்கருவியலின் தந்தை? - ஹோமி பாபா
- 34. இந்திய விண்வெளியின் தந்தை? - விக்ரம் சாராபாய்
- 35. இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை? - டாட்டா
- 36. இந்திய ஏவுகணையின் தந்தை? - அப்துல் கலாம்
- 36. இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை? - வர்க்கீஸ் குரியன்
- 37. இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை? - சுவாமிநாதன்
- 38. இந்திய பட்ஜெட்டின் தந்தை? - ஜேம்ஸ் வில்சன்
- 39. இந்திய திட்டவியலின் தந்தை? - விச்வேச்வரைய்யா
- 40. இந்திய புள்ளியியலின் தந்தை? - மகலனோபிஸ்
- 41. இந்திய தொழில்துறையின் தந்தை? - டாட்டா
- 42. இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை? - தாதாபாய் நௌரோஜி
- 43. இந்தியப் பத்திரிக்கையின் தந்தை? - ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
- 44. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை? - ராஜாராம் மோகன்ராய்
- 45. இந்திய கூட்டுறவின் தந்தை? - பிரடெரிக் நிக்கல்சன்
- 46. இந்திய ஓவியத்தின் தந்தை? - நந்தலால் போஸ்
- 47. இந்திய கல்வெட்டியலின் தந்தை? - ஜேம்ஸ் பிரின்சப்
- 48. இந்தியவியலின் தந்தை? - வில்லியம் ஜான்ஸ்
- 49. இந்திய பறவையியலின் தந்தை? - எ.ஒ.ஹியூம்
- 50. இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை? - ரிப்பன் பிரபு
- 51. இந்திய ரயில்வேயின் தந்தை? - டல்ஹௌசி பிரபு
- 52. இந்திய சர்க்கஸின் தந்தை? - கீலெரி குஞ்சிக் கண்ணன்
- 53. இந்திய வன மகோத்சவத்தின் தந்தை? - கே.எம் முன்ஷி
- 54. ஜனநாயகத்தின் தந்தை? - பெரிக்ளிஸ்
- 55. அட்சுக்கூடத்தின் தந்தை? - கூடன்பர்க்
- 56. சுற்றுலாவின் தந்தை? - தாமஸ் குக்
- 57. ஆசிய விளையாட்டின் தந்தை? - குருதத் சுவாதி
- 58. இன்டர்நெட்டின் தந்தை? - விண்டேன் சர்ப்
- 59. மின் அஞ்சலின் தந்தை? - ரே டொமில்சன்
- 60. அறுவை சிகிச்சையின் தந்தை? - சுஸ்ருதர்
- 61. தத்துவ சிந்தனையின் தந்தை? - சாக்ரடிஸ்
- 62. கணித அறிவியலின் தந்தை? - பிதாகரஸ்
- 63. மனோதத்துவத்தின் தந்தை? - சிக்மண்ட் பிரைடு
- 64. கூட்டுறவு அமைப்பின் தந்தை? - இராபர்ட் ஓவன்
- 65. குளோனிங்கின் தந்தை? - இயான் வில்முட்
- 66. பசுமைப்புரட்சியின் தந்தை? - நார்மன் போர்லாக்
- 67. உருது இலக்கியத்தின் தந்தை? - அமீர் குஸ்ரு
- 68. ஆங்கிலக் கவிதையின் தந்தை? - ஜியாப்ரி சாசர்
- 69. அறிவியல் நாவல்களின் தந்தை? - வெர்னே
- 70. தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை? - அவினாசி மகாலிங்கம்