Videos

TNPSC GROUP 2, 2A Exam Date Announced

TNPSC GROUP 2, GROUP 2A  தேர்வு தேதி அறிவிப்பு

ரிசல்ட் வெளியிடப்படும் மாதம் அறிவிப்பு!



குரூப் - 2 தேர்வு மே 21ஆம் தேதி நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23ஆம் தேதி கடைசி நாள்.- டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு.


    முக்கிய தேதிகள்

    • 23.2.2022 Gr 2 & 2A தேர்வாணையம் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகும்
    • 23.3.2022 விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள்
    • 21.5.2022 அன்று தேர்வுகள் நடைபெறும்

    TNPSC Important Notes

    குரூப்- 2 தேர்வில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள்
    தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும்- டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு
    குரூப்- 2 தேர்வில் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ் மொழி தகுதித் தேர்வாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.