TVS MOTOR- நிறுவனத்தில் வேலை-கடைசி தேதி-16.03.2022
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
- மொத்த காலி பணியிடங்கள்:15
- நிறுவனத்தின் பெயர்: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ,ஓசூர்
- வேலையின் பெயர்: எலக்ட்ரிகல் இன்ஸ்ட்ருமென்ட்
- கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
- வேலை இடம்: கிருஷ்ணகிரி, தமிழ்நாடு
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 16.03.2022