DIPLOMA- படித்தவர்களுக்கு அரசு வேலை-கடைசி தேதி-27.02.2022
மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய சுரங்க வளர்ச்சி கழகத்தில் (என்.எம்.டி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலியிடம்:
- ஜூனியர் ஆபிசர் பிரிவில் சிவில் -7 எலக்ட்ரிக்கல் 14
- மெக்கானிக்கல் -33
- மைனிங் -32
- குவாலிட்டி கன்ட்ரோல் -7
- சர்வே -1
- மொத்தம் காலிப்பணியிடங்கள்: 94
- கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.