தமிழக அரசு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் வேலை
கடைசி தேதி 22.03.2022
தமிழக அரசு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
- மொத்த காலி பணியிடங்கள்: 86
- JOBS DETAILS: NURSE (DIFFERENTLY ABLED PERSON)
- QUALIFICATION: NURSING
- SALARY:14,000
- JOBS LOCATION: TAMILNADU
- LAST DATE: 22.03.2022