கிராம உதவியாளர்
10th படித்தவர்களுக்கு வேலை
கடைசி தேதி-18.03.2022
தேனி வருவாய் துறையில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
- TOTAL VACANCY:08
- JOBS DETAILS: VILLAGE ASSISTANT
- QUALIFICATION: 10TH
- SALARY DETAILS: 35,100
- JOBS LOCATION: THENI
- LAST DATE: 18.03.2022