Videos

M.Sc டிகிரி படித்தவரா? இதோ உங்களுக்காக Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

M.Sc டிகிரி படித்தவரா? இதோ உங்களுக்காக Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


சென்னையில் உள்ள முன்னணி தனியார் நிறுவனமான Amazon நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Software Dev Engineer II, Alexa AI பதவிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Amazon பணியிடம்:
தற்போது வெளியான அறிவிப்பில், சென்னை Amazon நிறுவனத்தில் Software Dev Engineer II, Alexa AI பணிக்கு ஆள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.



  • நிறுவனம் - Amazon
  • பணியின் பெயர் - Software Dev Engineer II, Alexa AI
  • பணியிடங்கள் - Various
  • விண்ணப்பிக்க கடைசி தேதி ..........
  • விண்ணப்பிக்கும் முறை - Online

Amazon தகுதி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் MS in Computer Science டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.

Amazon அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகளுக்கு மேல் non-internship professional software development களில் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம்.
இத்துடன் contributing to the architecture and design (architecture, design patterns, reliability and scaling) of new and current systems களில் குறைந்தது 1 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம்.

Amazon கூடுதல் திறன்:

  • Experience developing cloud software services and an understanding of design for scalability, performance and reliability.
  • Experience in Front-End GUI development (javascript, HTML, CSS,…)
  • Development experience defining, developing and maintaining REST based interfaces.
  • Excellence in technical communication with peers and non-technical cohorts.
  • Strong sense of ownership, urgency, and drive.
  • Demonstrated leadership abilities in an engineering environment in driving operational excellence and best practices.
  • Demonstrated ability to achieve stretch goals in a highly innovative and fast paced environment.
  • Analytical abilities and proven design skills.
  • Experience in web/front-end development. ஆகியவற்றில் போதிய அளவிற்கு கூடுதல் திறன் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அனுபவம் மற்றும் திறமைக்கு ஏற்றார்ப்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள், தேர்வு அல்லது நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

  • Amazon Notification & Application - FOR More Details Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.