CTS Job Notification
டிகிரி படித்தவர்க்கு காத்திருக்கும் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – CTS நிறுவனம் அறிவிப்பு!
Cognizant (CTS) தனியார் துறை நிறுவனத்தில் Scrum Master பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
CTS காலிப்பணியிடம்:
Cognizant (CTS) தனியார் துறை நிறுவனத்தில் Scrum Master பணிக்கு என தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால் இதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Computer Science / Business பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Scrum master சான்றிதழ் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
முன் அனுபவம்:
பதிவுதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Techno Functional manager மற்றும் Scrum Master துறையில் குறைந்தது 9 ஆண்டு அல்லது அதற்கு மேல் (9+ years) அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
ஊதிய விவரம்:
இப்பணிக்கு என தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு கல்வித் தகுதி, அனுபவம் பொறுத்து திறனுக்கு ஏற்ப மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
CTS தேவையான திறன்:
- Planning deliverables and helping teams monitor performance.
- Familiarity with software development.
- Excellent knowledge of Scrum techniques and artifacts.
- Good knowledge of other Agile frameworks (Crystal, XP etc.).
- Excellent communication and servant leadership skills.
- Problem-solving and conflict-resolution ability.
- Outstanding organizational skills. மேற்கண்ட திறன்களை விண்ணப்பதாரர்கள் பெற்றிருந்தால், கூடுதல் சிறப்பாக அமையும்.
தேர்வு முறை:
இப்பணிக்கு பதிவுதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CTS விண்ணப்பிக்கும் முறை:
திறமை வாய்ந்த நபர்கள் கீழுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து பதிவுகளை எளிமையாக செய்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.