Videos

TNPSC Notes அறநூல்கள் - இன்னா நாற்பது

TNPSC Notes அறநூல்கள் - இன்னா நாற்பது

TNPSC Notes அறநூல்கள் - இன்னா நாற்பது TNPSC Group 1, Group 2, Group 4  Thirukkural Notes. TNPSC Pothu Tamil Important Notes. TNPSC Kalvi Imayam Online Study. TNPSC Free Study Materials.

TNPSC Pothu Tamil Notes

இன்னா நாற்பது

  • ஆசிரியர்            : கபிலர்
  • காலம்                  :4ம் நூற்றாண்டு
  • சமயம்                 :சைவர்
  • பாடல்கள்            :40 இன்னிசை வெண்பாக்கள் 


·        கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 41 வெண்பாக்கள் உள்ளன.

·        ஒவ்வொரு பாடலிலும் "இன்னா" எனும் சொல் இடம் பெற்றுள்ளது.

·        கடவுள் வாழ்த்தில் சிவன், திருமால், முருகன், பலராமன் ஆகியோரை குறித்துள்ளார்.

·         துன்பம் கொடுக்கும் செயல்களைத் தொகுத்துக்கூறும் நூல்.

·        மொத்தம் 164 இன்னாச்செயல்கள் கூறப்பட்டுள்ளன.

 

 

மேற்கோள்:

v  "தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா

v  "குழவிகள் உற்றபிணி இன்னா

v  “ இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு

v  “ இன்னா - ஈன்றாளை ஓம்பாவிடல்

v  "திருவுடையாரைச் செறல் இன்னா

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.