Videos

TNPSC Notes அறநூல்கள் - ஏலாதி

TNPSC Notes அறநூல்கள் - ஏலாதி 

TNPSC Notes Iniyavai Narpatu. அறநூல்கள் - ஏலாதி TNPSC Group 1, Group 2, Group 4  Thirukkural Notes. TNPSC Pothu Tamil Important Notes. TNPSC Kalvi Imayam Online Study. TNPSC Free Study Materials.

TNPSC Pothu Tamil Notes

ஏலாதி 

·    ஆசிரியர்                : கணிமேதாவியார்.

·     காலம்                      : கடைச்சங்க காலம்.

·        சமயம்                     : சமணம் .

·    பாடல்கள்                 :81 வெண்பாக்கள் (சிறப்புப்பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட ).

·        சிறப்பு                        : தமிழரின் அருமருந்து.

 

 ·        ஏலத்தை முதன்மையாகக் கொண்டு இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளே ஏலாதி.

·        நான்கு அடிகளில் ஆறு அறக்கருத்துக்களை கூறுகிறது.

·        திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியரும் இவரே.

·        ஏலாதி சமணசமயத்திற்கே உரிய கொல்லாமை முதலிய உயரிய அறக்கருத்துக்களை வலியுறுத்துகிறது.

 

"வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு

நுணங்கிநூல் நோக்கி நுழையா – இணங்கிய

 பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்

நூல் நோக்கி வாழ்வான் நுணித்து."

 ·        இது இந்நூலின் ஐம்பத்தொன்பதாவது பாடலாகும்.


சொற்பொருள் :

·        மாண்டார் - மாண்புடைய சான்றோர்; நோக்கி - ஆராய்ந்து; நுணங்கிய நூல் - நுண்ணறிவு நூல்கள்,

 இலக்கணக் குறிப்பு:

·        நூல் நோக்கி - இரண்டாம் வேற்றுமைத் தொகை; பழியில்லா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

மேற்கோள்:

 

·        "தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி

 வாய்இழந்த வாழ்வினார், வணிகம் போய் இழந்தார்

 கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்கு ஈந்தார்

வைத்து வழங்கிவாழ் வார்

·        "எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.