Videos

Madras High Court Recruitment 2025 8ஆம் வகுப்பு பாஸ் போதும் ரூ.58,100 சம்பளத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

Madras High Court Recruitment 2025 8ஆம் வகுப்பு பாஸ் போதும் ரூ.58,100 சம்பளத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

Madras High Court Jobs: ₹58,100 சம்பளம்... 8ஆம் வகுப்பு பாஸ் போதும்...சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

Madras High Court Recruitment 2025: ரூ.58,100 சம்பளத்தில் தமிழக நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.




சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்ட புதிய அறிவிப்பில், 392 பணியிடங்களை நிரப்பவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, அலுவலக உதவியாளர், சோப்தார், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர் உள்ளிட்ட பணியிடங்கள் இதில் நிரப்பட உள்ளன

மொத்த பணியிடங்கள் : சோப்தார் – 12,,அலுவலக உதவியாளர் – 137,குடியிருப்பு உதவியாளர் – 87ரூம் பாய் – 04,,துப்புரவு பணியாளர் – 73தோட்டக்காரர் – 24,வாட்டர்மேன் – 02சுகாதார பணியாளர் – 49 வாட்ச்மேன் – 04

அனைத்து பதவிகளுக்கும் எட்டாம் வகுப்பு முடித்திருந்தாலே போதுமானதென அறிவிப்பில்குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அலுவலக உதவியாளர்கள், இலகுரக ஓட்டுநர் உரிமம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். சமையல், ஹவுஸ் கீப்பிங் அனுபவம் இருந்தாலு முன்னுரிமை குடியிருப்பு உதவியாளர் பணிக்கு ஓராண்டு க்ராஃப்ட் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும். பேக்கரி, ஹவுஸ் கீப்பிங், சமையல் அனுபவம் இருந்தால் கூடுதல்முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு 01.07.2025 ன் படி குறைந்தபட்சம்: 18 வயது பொதுப்பிரிவு: அதிகபட்சம் 32 வயதாகவும்SC/ ST பிரிவினருக்கு : அதிகபட்சம் 37 வயது வதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..அனைத்து பணியிடங்களுக்கும் ₹15,700 - ₹58,100 வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் முறை தேர்வுகள் நடத்தப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.