Videos

6th Tamil Seiyul Siddhar padalgal TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul சித்தர் பாடல்கள்

TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul திண்ணையை இடித்துத் தெருவாக்கு TNPSC - TNTET | Online Study, 6ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 6th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

சித்தர் பாடல்கள்

  • சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள். 
  • இயற்பெயர் தெரியவில்லை. கடுவெளி என்றால் சுத்தவெளி. அதாவது பிரம்மம். பிரம்மத்தைக் கடுவெளி என்றதால் கடுவெளிச்சித்தர் எனப்பட்டார்.
  • கடுவெளிச்சித்தர் உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டார். 
  • பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப்பெயர்கள்.
  • இவரது பாடல்களில் நீதிக்கருத்துக்கள் மிகுதி34 பாடல்கள் பாடியுள்ளார்.எளிய சொற்களால் அறிவுரை கூறியவர்.
சித்தர் பாடல்கள்

வைதோரைக் கூட வையாதே - இந்த

வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!

வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை

வீணில் பறவைகள் மீதில் எய்யாதே!-----கடுவெளிச் சித்தர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.