Videos

6th Tamil Seiyul நான்மணிக்கடிகை TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul நான்மணிக்கடிகை

TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul நான்மணிக்கடிகை TNPSC - TNTET | Online Study. 6ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 6th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

நான்மணிக்கடிகை

  • நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பிநாகனார். இவருடைய காலம் கடைச்சங்க காலம். 
  • நாகனார் என்பது புலவரின் இயற்பெயர், ஊர் விளம்பி
  • கடிகை என்றால் துண்டு (பகுதி), கட்டுவடம், ஆபரணம் என்று பல பொருள்கள் உண்டு. 
  • ஒவ்வொரு பாடலிலும் நான்கு மணியான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. மொத்தம் 104 பாடல்கள்
  • ஜி.யு.போப் இரண்டு பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
நான்மணிக்கடிகை

மனைக்கு விளக்கம் மடவார், மடவார்
தனக்குத் தகைசால் புதல்வர்; மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே: கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு
------விளம்பிநாகனார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.