Videos

6th Tamil Seiyul Palamoli nanuru TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul பழமொழி நானூறு

TNPSC - TNTET | Online Study

6th Tamil Seiyul பழமொழி நானூறு TNPSC - TNTET | Online Study. 6ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 6th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

பழமொழி நானூறு


  • ஆசிரியர் - மூன்றுறையனார். கி.பி. 5-ம் நூற்றாண்டு. இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
  • அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும். மூன்றுறை ஊர் பெயர்.
  • மூன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம்.
  • அரையன் என்பது புலவரின் குடிப்பெயராக இருக்கலாம் 
  • 34 அதிகாரங்களில் 400 பாடல்களைக் கொண்டது.
  • ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு இலக்கியப் பழமொழி உள்ளது.
  • இந்நால் பழமொழி நானூறுமுதுமொழி எனப்படுகிறது.
  • தொல்காப்பியர் பழமொழியை முதுசொல் என்று கூறுகிறார்.
  • சங்ககால மன்னர்கள், புலவர்கள், மூவேந்தர்கள் பற்றிய குறிப்புகள் கொண்ட நூல்.
  • நீதிநூல்களுள் திருக்குறள், நாலடியாருக்குப்பின் அடுத்தபுகழ் பெற்றது இந்நூல்
  • கல்வியின் சிறப்பு என்னும் பாடலில் இருக்கக்கூடிய பழமொழி "ஆற்றுணா வேண்டுவது இல்'" இதற்கு"கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம்" என்பது பொருள்.
பழமொழி

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார் 
நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு
வேற்றுநாடு ஆகா: தமவேயாம்; ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல் 
-----மூன்றுறை அரையனார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.