Videos

7th Tamil Seiyul பொங்கல் வழிபாடு TNPSC - TNTET | Online Study

7th Tamil Seiyul பொங்கல் வழிபாடு

TNPSC - TNTET | Online Study

7th Tamil Seiyul பொங்கல் வழிபாடு TNPSC - TNTET | Online Study. 7ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 7th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 7TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

 பொங்கல் வழிபாடு

  • காலம் 1900 1976 வரை. இயற்பெயர் வேங்கட மகாலிங்கம். புனைப் பெயர் - ந.பிச்சமூர்த்தி
  • பிறந்த ஊர் : தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம்
  • இவர் வழக்கறிஞராக வாழ்ந்த காலம் 1924 - 1938 வரை
  • பாரதிக்கு பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை ந.பிச்சமூர்த்தியின் படைப்புகள்
  • அண்மைய தமிழ் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
  • தமிழ்ப்புதுக் கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர். தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். வால்ட்விட்மன், பாரதி ஆகியோரை முன்னோடியாகக் கொண்டவர்
  • முதல் கவிதை வெளியாகிய ஆண்டு 1934.
  • கனகம் என்பதன் பொருள் - பொன். புரவி என்பதன் பொருள் குதிரை. திரு - செல்வம்
  • ந.பிச்சமூர்த்தி கவிதைகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள 83 கவிதைகளில் ஒன்று பொங்கல் வழிபாடு
பொங்கல் வழிபாடு

நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ,
ஒளியுண்டோ, நிலவுமுண்டோ. 
நீருண்டோ, என்னிடம் வாழ்த்துப் பொருளுமுண்டோ? 
கதிரவா கனிந்து வருவாய் !
கரும்பு மனமும் இனிப்பாம் உயிரும்
நின்னடி படைத்து விட்டோம்
கதிரவா! ஏற்று மகிழ்வாய்
உயர்ந்தவா, உயிரின் முதலே ! 
- ந. பிச்சமூர்த்தி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.