7th Tamil Seiyul உழவின் சிறப்பு
TNPSC - TNTET | Online Study
7th Tamil Seiyul உழவின் சிறப்பு TNPSC - TNTET | Online Study. 7ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 7th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 7TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.
உழவின் சிறப்பு
- ஆசிரியர் கம்பர். பிறந்த ஊர் : நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரெழுந்தூர்
- காலம் கி.பி.12-ம் நூற்றாண்டு. சமகாலத்தவர் கம்பர், ஜெயங்கொண்டார். ஒட்டக்கூத்தர், புகழேந்தி
- அவைப்புலவர் இரண்டாம் குலோத்துங்கச் சோழனிடம் அவைப்புலவராக இருந்தார்.
- ஆதரித்தவர்: திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல்
- காண்டங்கள்: பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம். சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது
- கம்பராமாயணம் பால காண்டத்திலுள்ள முதற்பாடல் வாழ்த்துப் பாடலாக இடம் பெற்றுள்ளது
- கம்பராமாயணம் ஒரு வழிநூல். மொழிபெயர்ப்பு அல்ல தழுவல் .
- வட மொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் எழுதியதே கம்பராமாயணம்
- கம்பர் தம் நூலுக்கு இராமாவதாரம். இராமகாதை எனப் பெயரிட்டார்.
- நூல்கள்:ஏர் எழுபது. சிலை எழுபது. சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம்
உழவின் சிறப்பு
மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தரித்தே அருளும்கை - சூழ்வினையை
நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடுழி
காக்கும்கை காராளர் கை.
ஆழி தரித்தே அருளும்கை - சூழ்வினையை
நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடுழி
காக்கும்கை காராளர் கை.
--கம்பர்