Videos

7th Tamil Seiyul முக்கூடற்பள்ளு TNPSC - TNTET Online Study

7th Tamil Seiyul முக்கூடற்பள்ளு

TNPSC - TNTET | Online Study

7th Tamil Seiyul முக்கூடற்பள்ளு TNPSC - TNTET | Online Study. 7ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 7th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 7TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

முக்கூடற்பள்ளு

  • முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் என்னாயினாப் புலவர் (எனக் கூறுவர்). காலம் - 17ம் நூற்றாண்டு. 
  • மறுபெயர்:ஆசூர் வடகரை நாடு, தென்பால் உள்ள பகுதி: சீவல மங்கைத் தென்கரை நாடு
  • உழவு தொழில் செய்து வரும் பள்ளர்களின் வாழ்க்கையை குறிப்பதால் பள்ளு என்று வழங்கப்படுகிறது.
  • ஒன்பது மணிகள் (நவரத்தினங்கள் ) : முத்து, பவளம், வைரம், புட்பராகம், இரத்தினம், வைடூரியம், கோமேதகம், மரகதம், மாணிக்கம்.
  • திருநெல்வேலிக்கு சிறிது வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும்கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல். அழகர் மீது பாடப்பட்டது முக்கூடற்பள்ளு ஆகும்.
  • உழவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை சுவை பெறச்செய்யும் சிற்றிலக்கியம் பள்ளு ஆகும். மூத்த பள்ளி, இளைய பள்ளி குடும்பன் வரவோடு அவர் பெருமைகூறல்,டு வளன், குறிகேட்டல், மழைவேண்டி வழிபடல், மழைக்குறியோர்தல், ஆற்றில் நீர் வரவு முதலான முதலான உறுப்புகளைப் பள்ளு இலக்கியமாகும்.
  • முத்தம் - முத்து
முக்கூடற்பள்ளு
நகர்வளம் - இளையபள்ளி

தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும் 
சாலை வாய்க்கன்னல் ஆலை உடைக்கும் 
கத்தும் பேரிகைச் சத்தம் புடைக்கும் 
கலிப்பு வேலை ஒலிப்பைத் துடைக்கும்
நித்தம் சாறயர் சித்ரம் படைக்கும் 
நிதியெல் லாந்தன் பதியில் கிடைக்கும் 
மத்தம் சூடும் மதோன்மத்த ரான்
மருதீசர் மருதூர் எங்கள் ஊரே

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.