7th Tamil Seiyul அம்மானை
TNPSC - TNTET | Online Study
7th Tamil Seiyul அம்மானை TNPSC - TNTET | Online Study. 7ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 7th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 7TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.
அம்மானை
- ஆசிரியர் சுவாமி நாத தேசிகர். சிறப்பு பெயர்: ஈசான தேசிகர் எனும் சுவாமி நாத தேசிகர்
- கலம்பகம் கலம்பகம்: கலம் - பன்னிரெண்டு. பகம் -ஆறு
- ஈசான தேசிகரின் தந்தை தாண்டவமூர்த்தி
- சுவாமி நாத தேசிகரின் ஆசிரியர் மயிலேறும் பெருமாள்.
- வேறு நூல்: திருச்செந்திற் கலம்பகம்.
- அம்மானை என்பது கலம்பக உறுப்புகளில் ஒன்று. 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- அம்மானை ஒரு வகையான காய் விளையாட்டு (காய் - மகளிர்).
- அம்மானை பாடலில் போற்றப்படும் தெய்வம் முருகன்
அம்மானை
வீரன்நெடு வெள்வேல் வியன்செந்தில் எம்பெருமான்
பாரில்உயி ரெல்லாம் படைத்தனன்காண் அம்மானை
பாரில்உயி ரெல்லாம் படைத்தனனே யாமாகில்
ஆரணங்கள் நான்கும் அறிவனோ அம்மானை
அறிந்து, சிறைஅயனுக் காக்கினன்காண் அம்மானை
பாரில்உயி ரெல்லாம் படைத்தனன்காண் அம்மானை
பாரில்உயி ரெல்லாம் படைத்தனனே யாமாகில்
ஆரணங்கள் நான்கும் அறிவனோ அம்மானை
அறிந்து, சிறைஅயனுக் காக்கினன்காண் அம்மானை
--சுவாமிநாத தேசிகர்