Videos

7th Tamil Seiyul ஏர்முனை TNPSC - TNTET | Online Study

7th Tamil Seiyul ஏர்முனை

TNPSC - TNTET | Online Study

7th Tamil Seiyul ஏர்முனை TNPSC - TNTET | Online Study. 7ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 7th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 7TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

 ஏர்முனை

  • திரைக்கவி திலகம் “அ. மருதகாசி பாடல்கள்” என்னும் தலைப்பிலிருந்து ஏர்முனை (சமூகம்--தலைப்பு) என்ற பாடல் எடுக்கப்பட்டது. உழவும் தொழிலும், சமூகம், தத்துவம், நகைச்சுவை போன்ற தலைப்புகள் உள்ளன.
  • ஆசிரியர் மருதகாசி. சிறப்புப் பெயர்: திரைக்கவி திலகம்
  • பிறப்பு: 1920 பிப்ரவரி 13, மேலக்குடி காடு (திருச்சி மாவட்டம்).
  • பெற்றோர் அய்யம்பெருமாள், மிளகாயி அம்மாள். இறப்பு: 1989 நவம்பர் 29
  • சேமம் நலம்; முட்டு - குவியல்
ஏர்முனைக்கு நேரிங்கே ஏதுவுமே இல்லே!
என்றும்நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!
பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே-பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரி யினாலே நாம்
சேமமுற நாள்முழுதும் உழைப்பத னாலே - இந்தத்
தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே! -(ஏர்முனை) 
நெத்தி வேர்வை சிந்தினோமே முத்துமுத்தாக அது
நெல்மணியாய் விளைஞ்சிருக்குக் கொத்துக்கொத்தாக
பக்குவமாய் அறுத்துஅதைக் கட்டுக்கட்டாக - அடிச்சுப்
பதருநீக்கிக் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக1 (ஏர்முனை)
வளர்ந்துவிட்ட பருவப்பெண் போல்உனக்கு வெட்கமா?- தலை
வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின்பக்கமா -இது
வளர்த்துவிட்ட தாய்க்குத் தரும்ஆசை முத்தமா? - என்
மனைக்கு வரக்காத் திருக்கும் நீஎன் சொத்தம்மா. ஏர்முனை)

அ--மருதகாசி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.