7th Tamil Seiyul மெய்ப்பொருள் கல்வி
TNPSC - TNTET | Online Study
7th Tamil Seiyul மெய்ப்பொருள் கல்வி TNPSC - TNTET | Online Study. 7ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 7th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 7TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.
மெய்ப்பொருள் கல்வி
- குழந்தை இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்ட மெய்ப்பொருள் கல்வி என்னும் கலைப்பயன் பாடல்கள் வாணிதாசனால் எழுதப்பட்டது.
- ஆசிரியர் வாணிதாசன். பிறந்த ஊர் புதுவையை அடுத்த வில்லியனூர்.
- காலம்: 22.07.1915 முதல் 07.08.1974 வரை. பெற்றோர் அரங்க திருக்காமு - துளசியம்மாள்.
- கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் எத்திராசலு (எ) அரங்கசாமி. வாணி என்றால் கலைவாணி.
- கலைவாணியின் மீது கொண்ட பற்றினால் தன் பெயரை வாணிதாசன் என மாற்றிக் கொண்டார்.
- வாணிதாசனின் சிறப்புப் பெயர்கள்: கவிஞரேறு பாவலர் மணி. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்
- இவருடைய பாடல்கள் உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. -
- கணக்காயர் - ஆசிரியர்
மெய்ப்பொருள் கல்வி
கற்பிப்போர் கண்கொடுப் போரே ! அந்தக்
கணக்காயர் உரையினில் இருசெவி சேரே !
நற்பெயர் எடுத்திட வேண்டும் ! நாளும்
நன்றாகப் படித்துநீ முன்னேற வேண்டும்!
நற்பெயர் எடுத்திட வேண்டும் ! நாளும்
நன்றாகப் படித்துநீ முன்னேற வேண்டும்!
----வாணிதாசன்