TNPSC - GEOGRAPHY Communication development in India Important Notes | TNPSC-TNTET Online Study
புவியியல் (GEOGRAPHY) | Communication development in India | இந்தியாவில் தகவல் தொடர்பு வளர்ச்சி
TNPSC - GEOGRAPHY UNIVERSE Important Notes. TNPSC - TNTET Online Study, TNPSC Geography Group 1, Group 2, Group 4, VAO Important Notes. TNPSC History Gr 1, Gr 2, Gr 4, NAO, TNTET, SI, Police, Bank Po. Post Office, All Exams Important Points. TN Samacheer kalvi Guide .6th Tamil all in one Notes TNPSC 6th Tamil.
இந்தியாவில் தகவல் தொடர்பு வளர்ச்சி
- இந்தியாவில் முதல் பத்திரிகையான பெங்கால் கெஜட் 1780ல் ஜேம்ஸ் அகஸ்டன் ஹிக்கியால் தொடங்கப்பட்டது.
- இந்தியாவில் முதன்முதலாக ரேடியோ ஒலிபரப்பு தொடங்கப்பட்ட வருடம் 1929 (மும்பை).
- அகில இந்திய வானொலி ஒலிபரப்பு 1957-ல் தொடங்கியது.
- வானொலி வர்த்தக ஒலிபரப்பான 'விவித் பாரதி' 1967-ல் தொடங்கியது.
- தொலைக்காட்சி ஒளிபரப்பு செப்டம்பர் 15, 1969-ல் தொடங்கியது.
- இந்தியாவில் வண்ணத்தொலைக்கட்சி 1982-ல் அறிமுகமாகியது.
- 1976-ல் தொலைக்காட்சி ஒளிபரப்பு அகில இந்திய வானொலியிலிருந்து பிரிக்கப்பட்டது.
- முதல் STD வசதி லக்னோ, கான்பூர் இடையே தொடங்கப்பட்டது.
- முதல் ISD வசதி மும்பை, லண்டன் இடையே தொடங்கப்பட்டது.
- இந்தியாவில் மின்னஞ்சல், தொலைநகல் வசதி 1994ல் ஏற்படுத்தப்பட்டது.
- அகில இந்திய வானொலிக்கு ஆகாச வாணி என பெயர் சூட்டியவர் இரவீந்திரநாத் தாகூர்.