TNPSC - GEOGRAPHY முக்கிய படக்கோடுகள் Important Notes | TNPSC-TNTET Online Study
புவியியல் (GEOGRAPHY) | முக்கிய படக்கோடுகள்
TNPSC - GEOGRAPHY முக்கிய படக்கோடுகள் Important Notes. TNPSC - TNTET Online Study, TNPSC Geography Group 1, Group 2, Group 4, VAO Important Notes. TNPSC History Gr 1, Gr 2, Gr 4, NAO, TNTET, SI, Police, Bank Po. Post Office, All Exams Important Points. TN Samacheer kalvi Guide .6th Tamil all in one Notes TNPSC 6th Tamil.
முக்கிய படக்கோடுகள்
- வரைபடத் தயாரிப்புக் கலைக்கு Cartography என்று பெயர்.
- உலகின் முதல் வரைபடத்தைத் தயாரித்தவர் - எரெஸ்டோதீனஸ்.
- Map என்ற வார்த்தை mappa என்ற துணியின் பெயரிலிருந்து வந்தது.
- ஒரே வெப்பநிலையைக் கொண்ட இடங்களை இணைக்கும் கோடுகள் 'ஐசோதெர்ம்ஸ்' எனப்படும்.
- ஒரே வாயுமண்டல அழுத்தத்தைக் கொண்ட இடங்களை இணைக்கும் கோடுகள் - 'ஐசோபார்கள்'
- ஒரே அளவு மழைப்பொழிவைப் பெறும் இடங்களை இணைக்கும் கோடுகள் - ஐசோஹைட்ஸ்' எனப்படும்.
- ஒரே அளவு உறைதலைப் பெறும் இடங்களை இணைக்கும் கோடுகளின் பெயர் ஐசோரிம்ஸ்',
- ஒரே மாதிரியான இடி முழக்கங்களைக் குறிக்கும் இணை கோடுகள் 'ஐசோபிராண்ட்ஸ்' எனப்படும்.
- ஒரே அளவிலான காந்த அளவுகளைக் கொண்ட இடங்களை இணைக்கும் கோடுகள் 'ஐசோஹைல்ஸ்ட் எனப்படும்.
- ஒரே ஆழத்தைக் கொண்ட கடல் படுகைகளை இணைக்கும் கோடுகளுக்கு 'ஐசோபாத்' என்று பெயர்.
- 'கடல் மட்டத்திலிருந்து ஒரே அளவுள்ள இடங்களை இணைக்கும் கோடுகள். ''ஐசோஹெப்ஸ்' எனப்படும்.
புல்வெளி
- காம்பாஸ்-பிரேசில்
- லானாஸ்-கினியா
- சவானா-ஆப்பிரிக்கா
- ஸ்டெப்பி-யுரேஷியா.
- பிரெய்ரி-வட அமெரிக்கா
- பாம்பாஸ்-அர்ஜென்டினா
- வெல்ட்-தென் அமெரிக்கா
- டவுன்ஸ்-ஆஸ்திரேலியா
மாநிலங்களும் விவசாய முறைகளும்
- அஸ்ஸாம்-ஜூம்
- ஓரிஸா-பொடு
- ஆந்திரப்பிரதேசம்-மாசன்
- கேரளா-பொன்னம்
பயிர்களின் வகைகள்
- உணவுப் பயிர் (Food crop)-நெல், கோதுமை, பருப்பு வகைகள்
- பணப் பயிர் (Cash crop)-கரும்பு,பருப்பு, வேர்கடலை
- தோட்டப்பயிர் (Plantation crop) -தேயிலை, காபி, காய்கள், கனிகள், ரப்பர்
- நார்ப் பயிர் (Fibre crop)-சணல், மெஸ்தா, பருத்தி
- காரிப் பயிர் (Khariff crop)-நெல், கரும்பு, சிறு தானியங்கள்
- ராபி பயிர் (Rabi crop)-பார்லி, கோதுமை, கடுகு
- சயத் பயிர் (Zaid crop)-தர்பூசணி, வெள்ளரி.