TNPSC - GEOGRAPHY Indigenous peoples
Important Notes | TNPSC-TNTET Online Study
புவியியல் (GEOGRAPHY) | Indigenous peoples
TNPSC - GEOGRAPHY Indigenous peoples Important Notes. TNPSC - TNTET Online Study, TNPSC Geography Group 1, Group 2, Group 4, VAO Important Notes. TNPSC History Gr 1, Gr 2, Gr 4, NAO, TNTET, SI, Police, Bank Po. Post Office, All Exams Important Points. TN Samacheer kalvi Guide .6th Tamil all in one Notes TNPSC 6th Tamil.
பழங்குடி இனத்தவர்கள்
- எஸ்கிமோக்கவி கனடா, தூந்திரப் பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள்.
- ஆப்-ஆரிஜின்ஸ் (Ab-origines) எனப்படுபவர்கள் ஆஸ்திரேலியப் பழங்குடியினர்.
- ஆசிய ஸ்டெப்பி புல்வெளி பகுதிகளில் வாழ்பவர்கள் - கிர்கிஸ் (Kirghiz).
- கிழக்கு ஆப்பிரிக்கப் பழங்குடியினர் - கிக்கூயு (Kikuyu).
- லாப்ஸ் (lapps) -ஐரோப்பிய தூந்திரப் பகுதிகளில் வசிப்பவர்கள்.
- ம்வோரிஸ் (Maoris) - நியூஸிலாந்து பழங்குடியினர்.
- செமிட்டிஸ் (Semites) - யூதர், எத்தியோப்பிய இனத்தவர்.
- பிக்மீஸ் (Pigmies) ஜயர் ஆப்பிரிக்க பகுதிகளில் வாழும் குள்ளமான இன மக்கள்.
- வேதாஸ் (Vedas) இலங்கைப் பழங்குடியினர்.
- யாகுட்ஸ் (Yakuts) - ரஷ்ய தூந்திரப் பகுதி மக்கள்.
இந்தியப் பழங்குடியினர்
- பில்கள் (Bhils) -மத்தியபிரதேசம்
- லெப்சா (Lepcha)-சிக்கிம்
- GTGOOTL (Gonds)-மத்தியபிரதேசம்
- காரோ (Garos)-மேகாலயா
- காசி (Khasis)-மேகாலயா
- ஜெயந்தியா (Jayantiya)-மேகாலயா
- லம்பாடிகள் (Lambadis)-மகாராஸ்டிரா
உலகத் துறைமுக நகரங்களும் முக்கிய ஏற்றுமதியும்
- தொலுத் (வட அமெரிக்கா) -இரும்புத் தாது
- சிகாகோ (வட அமெரிக்கா)-பன்றி இறைச்சி
- டெட்ராய்ட் (வட அமெரிக்கா)-ஆட்டோ மொபைல்ஸ்
- பாஸ்டன் (வட அமெரிக்கா)-கம்பளி, எந்திரங்கள்
- பால்டிமோர் (வட அமெரிக்கா) -புகையிலை, கால்நடை
- நியூ ஆர்லன்ஸ் (வட அமெரிக்கா)-அரிசி, பருத்தி
- ரிச்மாண்ட் (வட அமெரிக்கா)-புகையிலை
- சான்பிரான்ஸிஸ்கோ (வட அமெரிக்கா)-பெட்ரோலியப்பொருட்கள்
- லாஸ் ஏஞ்சல்ஸ் (வட அமெரிக்கா)-ஆரஞ்சுகள்
- மான்ட்ரியால் (கனடா) -கோதுமை, ஆடைகள்
- வான்கூவர் (கனடா)-கோதுமை, காகிதம்
- ஹாலிஃபேக்ஸ் (கனடா)-இரும்பு, கனரக பொருட்கள்
- ஹவானா (கியூபா )-சர்க்கரை, சுருட்டு
- ரெசிஃப் (பிரேசில்) -சர்க்கரை
- சாபோலோ (பிரேசில்)-காபி
- ரியோடி ஜெனிரோ (பிரேசில்)- காபி
- சான்டோஸ் (பிரேசில்)-காபி, பருத்தி
- மாண்ட்வீடியோ (உகுகுவே)- மாட்டிறைச்சி, கம்பளி
- பியூனஸ் அயர்ஸ் (அர்ஜென்டினா)- மக்காசோளம், கம்பளி
- பாகியா பிளாங்கா (அர்ஜென்டினா)- மாட்டிறைச்சி, கோதுமை
- டுமாக்கோ (கொலம்பியா)- காபி
- ஆன்டோ ஃபகஸ்டா (சிலி)- நைட்ரேட்ஸ்
- வால் பரைஸோ (சிலி)- தாமிரம், இரும்பு
- கார்டிஃப் (இங்கிலாந்து)-நிலக்கரி
- கிளாஸ்கோ (இங்கிலாந்து)- வேதிப்பொருள். ஆடைகள்
- டப்ளின் (அயர்லாந்து)- வேதிப்பொருள், மருந்துகள்
- கோட்டிபோர்க் (சுவீடன்)- பல்வேறு பொருட்கள்
- ஹேமரக்பெஸ்ட் (நார்வே)-மீன்கள், மீன்பொருட்கள்
- ஹம்பரிக் (ஜெர்மனி)-பால் பொருட்கள்
- லீஹவ்ரி (பிரான்ஸ்)-மீன் பொருட்கள்
- லிஸ்பன் (போர்ச்சுகல்)- திராட்சை ரசம், கம்பளி
- போர்ட் செய்த் (எகிப்து)-நிலக்கரி
- அலெக்ஸாண்டிரியா (எகிப்து)- பருத்தி
- அக்ரா (காளா)- கோகோ.பாமாயில்
- லாகூஸ் (தைஜீரியா)- கோகோ, பாமாயில்
- போர்ட் ஹர்கோர்ட் (நைஜீரியா)- பெட்ரோலியம்
- கேப் டவுன் (தென் ஆப்பிரிக்கா-கம்பளி, திராட்சை ரசம்
- டர்பன் (தென் ஆப்பிரிக்கா)-நிலக்கரி
- ஸான்ஸிபார் (தென் ஆப்பிரிக்கா) - கிராம்பு
- டாரிசலம் (டான்சானியா)-பருத்தி
- மோம்பஸா (கென்யா)-காபி
- பிரிஸ்பேன் (ஆஸ்திரேலியா)- நிலக்கரி
- சிட்னி (ஆஸ்திரேலியா)- கம்பளி, இறைச்சி
- அடிலைட் (ஆஸ்திரேலியா) -கம்பளி, இறைச்சி, பழங்கள்
- பொத் (ஆஸ்திரேலியா) -கம்பளி, ஆட்டிறைச்சி
- போர்ட் ஹெட்லேண்ட் (ஆஸ்திரேலியா ) -இரும்புத்தாது
- ஆக்லாந்து (நியூஸிலாந்து)-வெண்ணெய், பால் பொருட்கள்
- வெலிங்டன் (நியூஸிலாந்து)- கம்பளி, இறைச்சி
உலகின் மிகப் பெரியவை
- உலகின் கூரை-பாமீர் முடிச்சு (திபெத்).
- உலகில் பரப்பளவில் பெரிய நாடு- ரஷ்யா. .
- உலகிலேயே மிகப்பெரிய கண்டம் - .ஆசியா
- அதிக மக்கள்தொகை உள்ள நாடு-சீனா
- உலகில் மிகப்பெரிய தீவுக்கூட்டம் (Archipelago)-இந்தோனேசியா.
- உலகின் மிகப்பெரிய தீவு (ஆஸ்திரேலியா நீங்கலாக) -கிரீன்லாந்து. .
- உலகின் மிகப்பெரிய தீபகற்பம்- அரேபியா
- உலகின் பெரிய கடல்- பசிபிக் பெருங்கடல்.
- உலகின் மிகப்பெரிய ஏரி-.காஸ்பியன் கடல்.
- உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி-சுப்பீரியர்
- உலகின் மிக ஆழமான ஏரி-.பைகால் (ரஷ்யா).
- மிகப்பெரிய வளைகுடா-மெக்ஸிகோ
- மிகப்பெரிய பாலைவனம்-சஹாரா
- உலகிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட நாடு -இந்தியா
- உலகில் தாமிரம் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு--சிலி.