Videos

TNPSC - GEOGRAPHY Nicknames of Indian cities Important Notes இந்திய நகரங்களின் சாட்டுப்பெயர்கள்

TNPSC - GEOGRAPHY Important Notes | TNPSC-TNTET Online Study

புவியியல் (GEOGRAPHY)


 TNPSC - GEOGRAPHY Nicknames of Indian cities Important Notes. TNPSC - TNTET Online Study, TNPSC Geography Group 1, Group 2, Group 4, VAO Important Notes. TNPSC History Gr 1, Gr 2, Gr 4, NAO, TNTET, SI, Police, Bank Po. Post Office, All Exams Important Points. TN Samacheer kalvi Guide .6th Tamil all in one Notes TNPSC 6th Tamil.

TNPSC - GEOGRAPHY UNIVERSE Important Notes

இந்திய நகரங்களின் சாட்டுப்பெயர்கள் | Nicknames of Indian cities

  • பொற்கோவில் நகரம் -அமிர்தசரஸ்
  • அரண்மனை நகரம்-கொல்கத்தா
  • இந்தியாவின் பூந்தோட்டம்-பெங்களூரு
  • இந்தியாவின் நுழைவாயில்-மும்பை
  • இந்தியாவின் மான்செஸ்டர்-மும்பை
  • இளஞ்சிகப்பு நகரம்-ஜெய்பூர்
  • அரபிக் கடலின் அரசி-கொச்சின்
  • இந்தியாவின் நறுமணத் தோட்டம்-கேரளா
  • பஞ்ச நதிகளின் நிலம்-பஞ்சாப்
  • கிழக்கின் ஸ்காட்லாந்து- மேகாலயா
  • ஏழு தீவுகளின் நகரம் -மும்பை
  • இந்தியாவின் விளையாட்டு மைதானம்-காஷ்மீர்
  • பாறை நகரம்-சண்டிகர்
  • இந்தியாவின் ஆபரணம் -மணிப்பூர்
  • வட இந்தியாவின் மான்செஸ்டர்-கான்பூர்
  • இந்தியாவின் கோயில் நகரம்-புவனேஷ்வர்
  • கீழை நாடுகளின் வெனிஸ்-ஆலப்புழை

புகழ்மிக்க சாட்டுப் பெயர்கள் | Famous nicknames

  • வங்காளத்தின் துயரம் - தாமோதர் நதி (மேற்கு வங்காளம்)
  • அஸ்ஸாமின் துயரம்- பிரம்மபுத்திரா
  • பீகாரின் துயரம்- கோசி
  • தென்னகத்தின் மான்செஸ்டர்- கோயம்புத்தூர்
  • மாம்பழ நகரம்- சேலம்
  • தமிழ்நாட்டின் ஹாலந்து- திண்டுக்கல்
  • மலைக்கோட்டை நகரம்- திருச்சிராப்பள்ளி
  • முத்து நகரம், துறைமுக நகரம்- தூத்துக்குடி
  • கோயில் நகரம், உறங்கா நகரம்- மதுரை
  • மலைகளின் ராணி- ஊட்டி
  • தமிழகத்தின் நெற்களஞ்சியம் - தஞ்சாவூர்
  • தென்னாட்டு ஸ்பா- குற்றாலம்
  • ஏழைகளின் ஊட்டி- ஏற்காடு
  • ஹெர்ரிங் குளம்-அட்லாண்டிக் கடல்
  • மத்திய தரைக்கடலின் சாவி- ஜிப்ரால்டர்

உலக நதிக்கரை நகரங்கள் | World riverside cities


  • அலெக்ஸாண்டிரியா (எகிப்து) -நைல்
  • பாக்தாத் (ஈராக்) -டைக்ரிஸ்
  • பஸ்ரா (ஈராக்)-யூப்ரடிஸ், டைக்ரிஸ்
  • பெல்கிரேட் (செர்பியா மான்டநெக்ரு)-டான்யூப்
  • பெர்லின்   (ஜெர்மனி) -ஸ்பிரி
  • பிரிஸ்டல் (இங்கிலாந்து)-ஏவான்
  • புடாபெஸ்ட் (ஹங்கேரி)-டான்யூப்
  • கெய்ரோ (எகிப்து)-நைல்
  • சிட்டகாங் (பங்களாதேசம்)-மையானி
  • கொலோன் (ஜெர்மனி)-ரைன்
  • டுப்ளின் (அயர்லாந்து)-லிப்பி
  • கிளாஸ்கோ (இங்கிலாந்து)-கிளைடு
  • ஹேம்பர்க் ஜெர்மனி)-எல்ப்
  • கராச்சி (பாகிஸ்தான்)-சிந்து
  • காபூல் (ஆப்கானிஸ்தான்)- காபூல்
  • லெனின்கிராட் (ரஷ்யா)-நீவா
  • லிஸ்பன் (போர்ச்சுகல்)- டேகஸ்
  • லண்டன் (இங்கிலாந்து)- தேம்ஸ்
  • மாண்ட்ரியல் (கனடா) - செயின்ட் லாரன்ஸ்
  • மாஸ்கோ (ரஷ்யா)- மாஸ்க்வா
  • நான்கிங் (சீனா)- யாங்சிஹியாங்
  • நியூகேஸ்டல்ப் (இங்கிலாந்து)-டைன்
  • நியூ ஆர்லியன்ஸ்- (யு.எஸ்.ஏ) IRஸிப்பி
  • நியூயார்க் (யு.எஸ்.ஏ)- ஹட்ஸன்
  • ஒட்டாவா (கனடா)- ஒட்டாவா
  • பாரிஸ் (பிரான்ஸ்)- செய்ன்
  • பிலடல்பியா (யு.எஸ்.ஏ)-டிலாவேர்
  • பிரேக் (செக்)- விட்டாவா
  • கியூபக் (கனடா)- செயின்ட்லாரன்ஸ்
  • ரங்கூன் (மியான்மர்)- ஐராவதி
  • ரோம் (இத்தாலி)- டைபர்
  • ஷாங்காய் (சீனா)- யாங்சிஹியாங்
  • ஸ்டாலின்கிராட் (ரஷ்யா)- வோல்கா
  • வியன்னா (ஆஸ்திரியா)- டான்யூப்
  • வார்சா (போலந்து)- விஸ்டுலா
  • வாஷிங்டன் (யு.எஸ்.ஏ)- போடாமாக்

நாடுகளின் சாட்டுப் பெயர்கள் | Nicknames of countries

  • சூரியன் உதிக்கும் நாடு -ஜப்பான்
  • நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு -நார்வே
  • ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு-பின்லாந்து
  • காற்றாலைகளின் நாடு-ஹாலந்து
  • வெள்ளை யானைகளின் நாடு- தாய்லாந்து
  • தங்க ரதங்களின் நாடு- மியான்மர்
  • ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்-ஸ்விட்சர்லாந்து 
  • ஐரோப்பாவின் போர்க்களம் -பெல்ஜியம்
  • ஐரோப்பாவின் கடைசிக் குழந்தை - ரஷ்யா
  • ஐரோப்பாவின் நோயாளி- துருக்கி
  • ரொட்டி நாடு- ஸ்காட்லாந்து
  • கங்காரு நாடு- ஆஸ்திரேலியா.
  • தென்னுலக பிரிட்டன்- நியூசிலாந்து
  • அதிகாலை அமைதி நாடு- கொரியா
  • உலகின் சர்க்கரைக் கிண்ணம்- கியூபா
  • கிராம்புத் தீவு- ஸான்சிபார்
  • நைல் நதியின் நன்கொடை- எகிப்து
  • முத்துத்தீவு- பஹ்ரைன்
  • மரகதத்தீவு- அயர்லாந்து
  • புனித பூமி- பாலஸ்தீனம்
  • இடி மின்னல் நாடு- பூட்டான்
  • உலகின் காபிக்கோப்பை- பிரேஸில்
  • கீழை நாடுகளின் முத்து- சிங்கப்பூர்

நகரங்களின் சாட்டுப் பெயர்கள் | Nicknames of cities

  • கனவுக்கோபுர நகரம் - ஆக்ஸ்போர்டு (இங்கிலாந்து)
  • அழியா நகரம் -ரோம் (இத்தாலி)
  • ஏழுகுன்றுகளின் நகரம்- ரோம் (இத்தாலி)
  • பொற்கதவு நகரம்- சான்பிரான்ஸிஸ்கோ (அமெரிக்கா)
  • பேரரசு நகரம்-நியூயார்க் (அமெரிக்கா)
  • வானளாவிய கட்டட நகரம் -நியூயார்க் (அமெரிக்கா)
  • தடைசெய்யப்பட்ட நகரம்-லாசா (திபெத்)
  • வடக்கின் வெனிஸ்-ஸ்டாக்ஹோம் (சுவீடன்)
  • வெள்ளை நகரம்- பெல்கிரேடு (யுகோஸ்லேவியா)
  • புயலடிக்கும் நகரம்- சிகாகோ (அமெரிக்கா)
  • தோட்ட நகரம்- சிகாகோ
  • கருங்கல் நகரம்- அபர்தீன் (ஸ்காட்லாந்து)
  • உலகின் தாய்- கெய்ரோ (எகிப்து)

பழைய பெயரும், புதிய பெயரும்.  ஆப்பிரிக்க நாடுகள்

Old name and new name African countries

  • அபிசீனியா -எத்தியோப்பியா
  • கோல்ட் கோஸ்ட் - கானா
  • பிரிட்டிஷ் கினியா-கினியா
  • பெச்சுவானாலேண்டு- போட்ஸ்வானா
  • மாலகாஸி-மடகாஸ்கர்
  • பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா -மாலி
  • பிரிட்டிஷ்ஹன்டுரஸ் -  பெலிஸ்
  •  டஹோமே-பெனின்
  • மேல் வோல்டா-புர்கினாஃபோஸா
  • கோட் ஐவரி-ஐவரி கோஸ்ட்
  • தென்மேற்கு ஆப்பிரிக்கா- நமீபியா
  • தெற்கு ரொடீஷியா- ஜிம்பாப்வே
  • வடக்கு ரொடீஷியா-ஜாம்பியா
  • காங்கோ-ஜயர்
  • போர்ச்சுகீஷ் கினியா-கினியா பிஸாவு
  • நியாஸியாலாந்து- மாலவி

ஆசிய நாடுகள்

  • டச்சுகிழக்கிந்திய தீவுகள் -இந்தோனேஷியா
  • ஐக்கிய அரேபியா-ஓமன் 
  • ஏடன்-ஏமன்
  •  பர்மா-மியான்மர்
  • சிலோன்-ஸ்ரீலங்கா
  • கம்பூச்சியா-கம்போடியா
  • பார்மோஸா-தைவான்
  • சயாம்-தாய்லாந்து
  • மலேயா- மலேஷியா
  • பெர்ஸியா-ஈரான்
  • மெசபடோமியா-ஈரான்
  • கிழக்கு பாகிஸ்தான்-பங்களாதேஷ்.
  • மேற்கு பாகிஸ்தான்-பாகிஸ்தான்

பிற நாடுகள்

  • டச்சு கயானா -சுரினாம்
  • பிரிட்டிஷ் கயானா-கயானா
  • ஹாலந்து-நெதர்லாந்து

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.