TNPSC - GEOGRAPHY Important Notes | TNPSC-TNTET Online Study
புவியியல் (GEOGRAPHY) | Indian Sanctuaries, National Parks | Indian Railway Zones | Some Notes on Indian Railways
TNPSC - GEOGRAPHY Important Notes Indian Sanctuaries, National Parks, Indian Railway Zones, Some Notes on Indian Railways. TNPSC - TNTET Online Study, TNPSC Geography Group 1, Group 2, Group 4, VAO Important Notes. TNPSC History Gr 1, Gr 2, Gr 4, NAO, TNTET, SI, Police, Bank Po. Post Office, All Exams Important Points. TN Samacheer kalvi Guide .6th Tamil all in one Notes TNPSC 6th Tamil.
இந்திய சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள் | Indian Sanctuaries, National Parks
- இந்தியாவில் 92 தேசிய பூங்காக்களும் 500 சரணாலயங்களும் உள்ளன.
- காஸிரங்கா (ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்):அஸ்ஸாம்.
- மானஸ் தேசியப் பூங்கா (காட்டெருமை) :அஸ்ஸாம்.
- வால்மீகி தேசியப் பூங்கா:பீகார்
- கிர் தேசியப் பூங்கா (ஆசிய சிங்கங்கள்):குஜராத்..
- ரான் ஆஃப் கட்ச் (வனக் கழுதை):குஜராத்...குஜராத்
- டச்சிகாம் தேசியப் பூங்கா (காஷ்மீர் மான்) : .காஷ்மீர்
- பெரியார் தேசியப் பூங்கா (யானைகள்):கேரளா
- ஜலதாபார சரணாலயம்:மேற்கு வங்காளம்.
- சுந்தர வன தேசியப் பூங்கா (புலிகள்):மேற்கு வங்காளம்.
- ரங்கன்திட்டு சரணாலயம் (பறவைகள்):.கர்நாடகா.
- ஷிவ்புரி தேசியப் பூங்கா (புலிகள்): மத்திய பிரதேசம்.
- கன்ஹா தேசிய பூங்கா (புலிகள்):மத்திய பிரதேசம்.
- பிதர் கனிகா தேசிய பூங்கா:ஒரிஸ்ஸா.
- நார்த் சிமிலி பால் (புலி) :ஒரிஸ்ஸா.
- பந்திப்பூர் தேசியப் பூங்கா:கர்நாடகா.
- பன்னார் கட்டா தேசியப் பூங்கா:கர்நாடகா.
- சந்திரபிரபா சரணாலயம்:உத்திராஞ்சல்,
- கார்பெட் தேசியப் பூங்கா:உத்திராஞ்சல்,
- ராஜாஜி தேசியப் பூங்கா:உத்திராஞ்சல்,
- பரத்பூர் சரணாலயம் (பறவைகள்):ராஜஸ்தான்.
- கெய்புல் லாம்ஜாவ் (தமின் மான்) :மணிப்பூர்.
- துத்வா தேசியப் பூங்கா: உத்திரப் பிரதேசம்
இந்திய ரயில்வே மண்டலங்கள் | | Indian Railway Zones
- தெற்கு -சென்னை
- தென்கிழக்கு-கொல்கத்தா
- தென்மேற்கு-ஹுப்ளி
- தெற்குமத்திய- செகந்திராபாத்
- தென்கிழக்கு மத்திய- பிலாஸ்பூர்
- வடக்கு- நியூடெல்லி
- வடமேற்கு- ஜெய்ப்பூர்
- வடகிழக்கு- கோரக்பூர்
- வடகிழக்கு எல்லை- கவுஹாத்தி
- வடக்கு மத்திய- அலகாபாத்
- கிழக்கு மத்திய-ஹாஜிபூர்
- கிழக்கு கடற்கரை-புவனேஷ்வர்
- கிழக்கு-மும்பை
- மேற்கு-கொல்கத்தா
- மேற்கு மத்திய-ஜபல்பூர்
- மத்திய-விக்டோரியா டெர்மினஸ்
- மெட்ரோ ரயில்-கொல்கத்தா
இந்தியன் இரயில்வே சில குறிப்புகள் | Some Notes on Indian Railways
- இந்தியாவில் முதல் மின்சார ரயில் 1925-ல் தொடங்கப்பட்டது.
- இந்தியாவில் முதல் அண்டர்கிரவுண்ட் ரயிலான Metro Rail 1984-85-ல் மேற்கு
- வங்காளத்தில் தொடங்கப்பட்டது.
- இந்தியாவில் முதன்முதலாக பறக்கும் ரயில் (MRTS) 1995-ல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.
- MRTS என்பதற்கு Mass Rapid Transit System என்பதே விரிவு.
- MRTS சென்னை கடற்கரையையும் வேளச்சேரியையும் இணைக்கிறது.
- இரயில்வே பட்ஜெட் (அக்வொர்த் கமிட்டி'யின் பரிந்துரைப்படி பொது பட்ஜெட்டில் இருந்து பிரிக்கப்பட்டது.
- ரோகால் (மகாராஷ்டிரா) முதல் மங்களூர் (கர்நாடகம்) வரை 760 கி.மீ நீளமுள்ள கொங்கன் ரயில்வே 1998-ல் தொடங்கப்பட்டது.
- கொங்கன் ரயில்வே திட்டத்தால் பயன்பெற்ற மாநிலங்கள் மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா.
- 1991-ல் இந்தியன் ரயில்வே தொடங்கிய 'ஜீவன் ரேகா'தான் உலகிலேயே முதல் ரயில் மருத்துவமனை.