Videos

TNPSC - GEOGRAPHY Indian industrial cities Important Notes

TNPSC - GEOGRAPHY Indian Industrial cities Important Notes | TNPSC-TNTET Online Study

புவியியல் (GEOGRAPHY) | இந்தியத் தொழில் நகரங்கள்

TNPSC - GEOGRAPHY Indian industrial cities Important Notes. TNPSC - TNTET Online Study, TNPSC Geography Group 1, Group 2, Group 4, VAO Important Notes. TNPSC History Gr 1, Gr 2, Gr 4, NAO, TNTET, SI, Police, Bank Po. Post Office, All Exams Important Points. TN Samacheer kalvi Guide .6th Tamil all in one Notes TNPSC 6th Tamil.

TNPSC - GEOGRAPHY Indian industrial cities Important Notes

இந்தியத் தொழில் நகரங்கள்

  • ஆக்ரா (உ.பி.) -தோல், பளிங்கு தொழிற்சாலைகள்.
  • அகமதாபாத் (குஜராத்)-பருத்தி தொழில். 
  • அலிகார் (உ.பி.)-பூட்டு தயாரித்தல்.
  • ஆல்வி (கேரளா) - : உரம், அரிய மண் தனிமத் தொழில்.
  • அம்பாலா (ஹரியானா)- அறிவியல் உபகரணங்கள். 
  • அமிர்தசரஸ் (பஞ்சாப்)- கம்பளி, போர்வை, சால்வைகள்.
  • ஹரித்வார் (உத்திராஞ்சல்)- : கனரக மின் பொருட்கள்.
  • சுலிம்பாங் (அஸ்ஸாம்) :கம்பளிப் பொருட்கள்
  • கொல்கத்தா (மேற்கு வங்காளம்:சணல், தோல் தொழில். 
  • கான்பூர் (உ.பி.): பருத்தி மற்றும் சர்க்கரை தொழில்கள்.
  • கடனி (உயி.): சிமென்ட் தொழிற்சாலைகள். 
  • குண்டூர் (ஆந்திரா): புகையிலைத் தொழில்,
  • கொச்சின் (கேரளா): கப்பல் கட்டுதல்.
  • கோழிக்கோடு (கேரளா):காலிகோ, ரப்பர் தொழில்,
  • சர்க்(உபி.):சிமென்ட் தொழிற்சாலைகள்.
  • சகரான்பூர் (உபி.):காகிதம், சிகரெட் தொழில்கள். 
  • சூரத் (குஜராத்):பட்டு. பருத்தித் தொழில்கள்.
  • ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்): கம்பளி, மரத் தொழில்,
  • கோடர்மா (ஜார்கண்ட்) :மைக்கா தொழில்.
  • கோலார் (கர்நாடகா):தங்கச் சுரங்கம்,
  • சிந்திரி (பீகார்):உரத் தொழிற்சாலைகள்.
  • டால்மியா நகர் (பீகார்): சிமென்ட் தொழிற்சாலைகள்.
  • டிடாநகர் (மேற்கு வங்காளம்): காகிதத் தொழில்.
  • டார்ஜிலிங் மேற்கு வங்காளம்): தேயிலை, ஆரஞ்சு.
  • தாரிவால் (பஞ்சாப்): கம்பளி தொழிற்சாலைகள்.
  • நாக்பூர் (மகாராஷ்டிரா): பருத்தி, ஆரஞ்சு.
  • நேப்பாநகர் (மத்திய பிரதேசம்): பத்திரிகைக் காகிதம்.
  • சித்தரஞ்சன் (மேற்கு வங்காளம்): மின்சார ரயில் இன்ஜின்
  • வாரணாசி (உபி): டீசல் ரயில் இன்ஜின்
  • பெரம்பூர் (தமிழ்நாடு): இணைப்பு ரயில் பெட்டிகள்
  • மணலி (தமிழ்நாடு): எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
  • கொச்சின் (கேரளா):எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
  • பெங்கைகோவான் (அஸ்ஸாம்):எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
  • திக்பாய் (அஸ்ஸாம்) :எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
  • டிடிபாகா (ஆந்திர பிரதேசம்):எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
  • விசாகப்பட்டினம் (ஆந்திர பிரதேசம்) :எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
  • மதுரா (உத்திர பிரதேசம்) :எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
  • மங்களுர் (கர்நாடகம்):எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
  • மும்பை (மகாராஷ்டிரா):எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
  • பானிபட் (ஹரியானா):எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.