Videos

மாதம் ரூ.21,000/ ஊதியத்தில் தமிழக அரசு வேலை விண்ணப்பிக்கலாம்!

மாதம் ரூ.21,000/ ஊதியத்தில் தமிழக அரசு வேலை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Customer Care Executive பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.


வேலைவாய்ப்பு செய்திகள் 2022

  • நிறுவனம்: Tamil Nadu Agricultural University (TNAU)
  • பணியின் பெயர்: Customer Care Executive
  • பணியிடங்கள்: 01
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.03.2022
  • விண்ணப்பிக்கும் முறை: Offline

TNAU காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Customer Care Executive பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNAU கல்வித் தகுதி:

  • Customer Care Executive பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Agricultural Sciences பாடத்தில் ஏதேனும் ஒரு Graduation டிகிரி முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Customer Care Executive பணிக்கு விண்ணப்பதாரர்கள் கணினி திறன் வைத்திருப்பது விரும்பத்தக்கது.

TNAU முன் அனுபவம்:

  • Customer Care Executive பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்த பட்ச முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

TNAU ஊதிய விவரம்:

  • Customer Care Executive பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.21,000/- வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

TNAU தேர்வு முறை:

  • Customer Care Executive பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்த உள்ளார்கள். மேலும் இந்த நேர்முகத் தேர்வானது 21.03.2022ம் தேதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ளது.

TNAU விண்ணப்பிக்கும் முறை:

  • வேளாண் பல்கலைக்கழக Customer Care Executive பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் 21.03.2022ம் தேதி நேரில் சென்று நேர்முகத் தேர்வில் சரியாக கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம்.

For More Details - Click Here

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.