குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில்? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தோ்தல் நேரத்தில் திமுக அளித்த மிக முக்கியமான வாக்குறுதிகளில் குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் ஆகும்.
இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்காக குடும்ப தலைவிகளின் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.