தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை
- பதவி : Project Associate , Accountant
- காலியிடங்கள் : 10
- கல்வித்தகுதி : MBA , B.Com , M.com
- சம்பளம் : மாதம் ரூ .25,000 முதல் ரூ .60,000 வரை
- தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
- கடைசி தேதி : 28.02.2023 /
விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.environment.tn . gov.in- க்கு சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்து ஆன்லைனில் அனுப்பவும்.