TNPSC நூல்களின் சிறப்புப் பெயர்கள்
Kalvi Imayam
December 27, 2021
நூல்களின் சிறப்புப் பெயர்கள்
திருக்குறள்
- பொய்யாமொழி
- முப்பால்
- வள்ளுவப்பயன்
- வாயுறை வாழ்த்து
- உலகப்பொதுமறை
- உத்திரவேதம்
- தமிழ் மறை
- தெய்வ நூல்
சீவகசிந்தாமணி
கம்பராமாயணம்
- ராமகாதை
- ராமாவதாரம்
- கம்ப நாடகம்
- கம்பசித்திரம்
சிலப்பதிகாரம்
- சிலம்பு
- குடிமக்கள் காப்பியம்
- முத்தமிழ்க்காப்பியம்
- மூவேந்தர் காப்பியம்
- முதல் காப்பியம்
- தேசிய காப்பியம்
- சமுதாய காப்பியம்
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
- ஒற்றுமைக் காப்பியம்.
சிலப்பதிகாரம் + மணிமேகலை
- இந்த இரண்டு நூல்களையும் 'இரட்டைக்காப்பியங்கள்' என்பார்கள்.
அகநானூறு
மூதுரை
பாலை பட்டினப்பாலை
கலித்தொகை
- கற்றறிந்தோர் ஏத்தும் தொகை.
புறநானூறு
- தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
- புறம்
- புறப்பாட்டு.
பெரும்பாணாற்றுப்படை
நாலடியார்
குறிஞ்சிப் பாட்டு
முல்லைப் பாட்டு
- காப்பியப் பாட்டு
- நெஞ்சாற்றுப்படை
மலைபடுகடாம்
திருமுருகாற்றுப்படை
குறவஞ்சி
பெரிய புராணம்
- திருத்தொண்டர் புராணம்
- சேக்கிழார் புராணம்
- வழிநூல்
- அறுபத்து மூவர் புராணம்.