7th Tamil Seiyul தனிப்பாடல்
TNPSC - TNTET | Online Study
7th Tamil Seiyul கடவுள் வாழ்த்து TNPSC - TNTET | Online Study. 7ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 7th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 7TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.
தனிப்பாடல்
- புலவர் பலர், பல்வேறு காலத்தில் பாடிய பாடல்களின் தொகுப்பு தனிப்பாடல் திரட்டு
- தொகுத்தவர் சந்திர சேகர கவிராச பண்டிதர். தொகுப்பித்தவன் இராமநாதபுரம் மன்னன் பொன்னுச்சாமி
- தனிப்பாடல்களை கற்பதன் மூலம் தமிழ்மொழியின் பெருமையையும் அறியலாம்.
- இரட்டுற மொழிதலின் ஆசிரியர் காளமேகப்புலவர். இயற்பெயர் வரதன்
- பிறந்த ஊர் கும்பகோணத்தில் நந்தி கிராமம் என்றும். விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் என்றும் கூறுவர்.
- சிறப்புப் பெயர் : ஆசுக்கவி. பணி: ஸ்ரீரங்கம் கோயில் மடப்பள்ளியில் வேலை
- காளமேகப்புலவர் வைணவ சமயத்தில் இருந்து : சைவ சமயத்திற்கு மாறினார்.
- கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால் இவர் காளமேகப்புலவர் எனப்பட்டார்.
- இவர் இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்
- பரிவாய் - அன்பாய்
இரட்டுற மொழிதல்
சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் - நாடறியத்
தேடு புகழான் திருமலைரா யன்வரையில்
ஆடுபரி காவிரியாமே.
- காளமேகப் புலவர்