Videos

7th Tamil Seiyul புறநானூறு TNPSC - TNTET Online Study

7th Tamil Seiyul புறநானூறு

TNPSC - TNTET | Online Study

7th Tamil Seiyul புறநானூறு TNPSC - TNTET | Online Study. 7ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 7th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 7TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

புறநானூறு

  • புறம் + நான்கு + நூறு = புறநானூறு இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 
  • புறம் என்பது அறம் செய்தலும், மறம் செய்தலும் ஆகும்.
  • இந்நூலில் உள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் வாழ்ந்த புலவர்களாலும் மன்னர்களாலும் பாடப்பெற்றவை.
  • இந்நூலின் மூலம் அறவுணர்வு, வீரம், கொடை, ஆட்சி சிறப்பு. கல்விப்பெருமை, நாகரிகம், பண்பாடு போன்றவற்றை அறியலாம்.
  • "நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே" என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலை பாடியவர் மோசிகீரனார்
  • மோசிகீரனார் தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரில் பிறந்தவர். கீரன் என்பது குடிப்பெயராக குறிப்பிடப்படுகிறது.
  • மோசிகீரனார் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு போன்ற நூல்களில் பாடல்கள் பாடியுள்ளார். 
  • உடல் சோர்வின் காரணமாக அரசருக்குரிய முரசு கட்டிலில் மோசிகீரனார் படுத்துறங்கிய போது சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற அரசனால் கவரி வீசப்பட்டார்.
புறநானூறு


நெல்லும் உயிரன்றே ; நீரும்உயி ரன்றே : 
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் :
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.
-மோசிகீரனார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.